OneKural
இன்பத்துப்பால் · நலம் புனைந்து உரைத்தல்
மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன்.
பொருள்
அதோ, நிலாவிற்கும் என் மனைவியின் முகத்திற்கும் வேறுபாடு தெரியாது நட்சத்திரங்கள், தாம் இருந்த இடத்திலிருந்து இடம் விட்டுக் கலங்கித் திரிகின்றன!
1116 / 1330